’இளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம்... ‘என் தகுதிக்கு மீறி என்னை புகழாதீர்கள்!’ - தனுஷ் பேச்சு!

’இளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம்... ‘என் தகுதிக்கு மீறி என்னை புகழாதீர்கள்!’ - தனுஷ் பேச்சு!

​பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொடரி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.